இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்தது இந்தியா - ஜெனிவாவில் இரட்டை வேடம் ^சிறிலங்காவில் சீனத் தலையீடு குறித்து இந்தியா கவலை - பிரிஐ ^ஐ.நா விசாரணைக் குழுவுக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டதா? – இந்திய வெளிவிவகார அமைச்சு பதில் ^பாதுகாப்பு அளிக்காததால் கொமன்வெல்த் நிகழ்வைப் புறக்கணிக்கிறராம் மகிந்த – பீரிஸ் கடிதம் ^சீனா அமைக்கும் விமானப் பராமரிப்பு நிலையத்தை சிறிலங்காவே நிர்வகிக்கும் என்கிறார் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய ^மத்தல விமான நிலையத்தின் மே மாத வருமானம் 16 ஆயிரம் ரூபா ^சம்பிக்க ரணவக்கவின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டது ^வடக்கில் இந்தியப் புலனாய்வுத்துறையின் ஊடுருவல் – சுப்பிரமணியன் சுவாமியின் பதில் ^கொழும்பில் ஐ.நாவைப் புரட்டியெடுத்து சிறிலங்காவுக்கு உற்சாகமூட்டிய இந்தியப் பேராசிரியர் ^கோத்தாவுடன் சுப்பிரமணியன் சுவாமி ஆலோசனை ^
இன்றைய செய்திகள்
புதன், 23-07-2014
செவ்வாய், 22-07-2014
திங்கள், 21-07-2014
ஞாயிறு, 20-07-2014
சனி, 19-07-2014
வெள்ளி, 18-07-2014
வியாழன், 17-07-2014
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் மாநிலங்கள் தலையிட முடியாது – பாஜக கொள்கை வகுப்பாளர் சாரி
கொழும்புக்கும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்குமான பிரச்சினை உள்நாட்டு விவகாரமாகும்.  இந்தப் பிரச்சினைகளை அனைத்துலக மயமாவதற்குப் பதிலாக, கொழும்புக்கும் புதுடெல்லிக்கும் இடையிலேயே சிறந்த முறையில் தீர்க்க முடியும். [விரிவு]
இந்திய – சிறிலங்கா உறவுகளில் இருந்து, தமிழ்நாட்டையும், தமிழர் பிரச்சினைகளையும் துண்டிக்க வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு முன்னரை விடவும், ஆதரவாக இந்தியா செயற்படும் என்று, பாஜகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். [விரிவு]
ஐ.நா விசாரணைக்குழுவுக்கு நுழைவிசைவு வழங்க இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மறுப்பு
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அனைத்துலக விசாரணைக் குழு, சிறிலங்காவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, இந்தியா உள்ளிட்ட ஐந்து தெற்காசிய நாடுகள் அனுமதி மறுத்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. [விரிவு]
சுப்பிரமணியன் சாமியின் கொழும்பு பயணத்தின் இரகசியம்
தாம் சிறிலங்கா அதிபரின் அழைப்பின் பேரிலேயே அங்கு செல்வதாக, கொழும்பு புறப்பட முன்னர், ஹைதராபாத்தில் நேற்று  சுப்பிரமணியன் சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். [விரிவு]
'காவிகளின் பாசிசம்' - சிறிலங்காவை வழிநடத்தும் சிங்கள பெளத்த பேரினவாதம்
முஸ்லீம்களின் உயர் பிறப்பு விகிதம், முஸ்லீம் வர்த்தக சமூகத்தின் வெற்றிகரமான நடவடிக்கைகள் போன்றன சிங்களவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் இதனாலேயே பொது பல சேன என்கின்ற தீவிர பௌத்த அமைப்பு தோற்றம் பெற்றதாகவும் சரவணமுத்து கூறுகிறார். [விரிவு]
பிரதான செய்திகள்
ஐ.நா விசாரணைக் குழுவுக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டதா? – இந்திய வெளிவிவகார அமைச்சு பதில்
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 07:05 GMT ]
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து, விசாரிக்கும் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு இந்தியா நுழைவிசைவு வழங்க மறுத்ததா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
[விரிவு]
பாதுகாப்பு அளிக்காததால் கொமன்வெல்த் நிகழ்வைப் புறக்கணிக்கிறராம் மகிந்த – பீரிஸ் கடிதம்
[ வியாழன், 24.07.2014 01:08 GMT ]
முன்னைய பயணங்களின் போது, பிரித்தானிய அரசாங்கம் போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறியதால், தான், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கொமன்வெல்த் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று, சிறிலங்கா வெளிவிவிகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
[விரிவு]
 
இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்தது இந்தியா - ஜெனிவாவில் இரட்டை வேடம்
[ வியாழன், 24.07.2014 08:04 GMT ]
பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
[விரிவு]
மேலதிக செய்திகள்
சிறிலங்காவில் சீனத் தலையீடு குறித்து இந்தியா கவலை - பிரிஐ
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 07:29 GMT ]
ஆனால், சிறிலங்கா, பூட்டான், மாலைதீவு, உள்ளிட்ட இந்தியாவின் அயல் நாடுகளில் சீனாவின் தலையீடுகள் குறித்து, இந்தியா கவலை கொண்டுள்ளதாக பிரிஐ தெரிவித்துள்ளது. [விரிவு]
சீனா அமைக்கும் விமானப் பராமரிப்பு நிலையத்தை சிறிலங்காவே நிர்வகிக்கும் என்கிறார் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 00:58 GMT ]
திருகோணமலையில், சீன அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள விமானப் பராமரிப்பு நிலையம், முற்றிலும் சிறிலங்கா விமானப்படையினராலேயே கையாளப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். [விரிவு]
மத்தல விமான நிலையத்தின் மே மாத வருமானம் 16 ஆயிரம் ரூபா
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 00:54 GMT ]
சீனாவின் உதவியுடன் அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள, மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தின் கடந்த மே மாத வருமானம் வெறும் 16 ஆயிரம் ரூபா மட்டுமே என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. [விரிவு]
சம்பிக்க ரணவக்கவின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டது
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 00:51 GMT ]
சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் முகநூல் கணக்கை, முகநூல் நிறுவனம் எந்த முன்னறிவிப்பும் இன்றி மூடியுள்ளது. [விரிவு]
வடக்கில் இந்தியப் புலனாய்வுத்துறையின் ஊடுருவல் – சுப்பிரமணியன் சுவாமியின் பதில்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 12:09 GMT ]
சிறிலங்காவின் வடக்கில், இந்தியப் புலனாய்வு அமைப்பு ஊடுருவுவதை நிறுத்த முடியாது என்று பாஜகவின் மூலோபாய செயற்பாட்டு குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். [விரிவு]
கொழும்பில் ஐ.நாவைப் புரட்டியெடுத்து சிறிலங்காவுக்கு உற்சாகமூட்டிய இந்தியப் பேராசிரியர்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 10:09 GMT ]
இந்தியாவின் புதிய அரசாங்கம் யதார்த்தமான, முற்போக்கான அரசாங்கம் என்பதால், ஜெனிவாவில் சிறிலங்கா விவகாரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கும்  என்று பேராசிரியர் மாதவ் நலபாட் தெரிவித்துள்ளார். [விரிவு]
கோத்தாவுடன் சுப்பிரமணியன் சுவாமி ஆலோசனை
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 01:38 GMT ]
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். (படம் இணைப்பு) [விரிவு]
மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – சிறிலங்கா அதிபருக்கு விமல் வீரவன்ச எச்சரிக்கை
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 01:28 GMT ]
காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்தி, வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவித்தலினால், சிறிலங்கா அரசாங்கம் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். [விரிவு]
சிறிலங்காவுக்கு சுப்பிரமணியன் சுவாமி வழங்கிய ஆலோசனை – நோர்வே தூதுவர் அதிர்ச்சி
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 00:46 GMT ]
நோர்வேயின் அமைதி முயற்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், மனித உரிமைகள் முனையில் சிறிலங்கா அரசாங்கம் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்று உசுப்பேற்றியதுடன், நோர்வேஜியர்களுக்கு நுழைவிசைவு வழங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். [விரிவு]
இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு விரோதமாக செயற்படமாட்டோம் – சிறிலங்கா நாடாளுமன்றில் பீரிஸ்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 00:44 GMT ]
ஜெட் விமானங்களை கட்டுநாயக்க, மத்தால, திருகோணமலை ஆகிய தளங்களிலேயே தரையிறக்க முடியும். இவற்றில் பொருத்தமான இடத்தை சிறிலங்கா அரசாங்கமே தெரிவு செய்யும்.  இது இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பிரச்சினைக்குரிய விவகாரமாக எழவில்லை. [விரிவு]
மேலும் 10 செய்திகள்
சுப்பிரமணியன் சுவாமிக்கு சம்பந்தன் பதில்
கொமன்வெல்த் போட்டித் துவக்க விழாவில் இருந்து ஒதுங்கினார் மகிந்த
ஐ.நா நிபுணர் குழு அறிக்கை குறித்து சிறிலங்கா அரசு, இராணுவத்திடம் விளக்கம் கோருமாம் மகிந்தவின் நிபுணர்கள் குழு
'இந்த பிளவுபட்ட தீவு' - சிறிலங்கா போர் சொல்லும் கதைகள்
3 மணிநேரம் மட்டும் இயற்கை வெளிச்சத்தில் நடமாட அகதிகளுக்கு அனுமதி – ஒப்புக்கொண்டது அவுஸ்ரேலியா
சிறிலங்காவுடன் சிறந்த உறவுகளைப் பேண நரேந்திர மோடி விருப்பம்- மகிந்தவிடம் சுப்பிரமணியன் சுவாமி
எழிலன் உள்ளிட்டோரின் வழக்குகள் சிறப்பு நீதிவான் முன்னிலையில் விசாரணை
இந்தியத் தளபதி வரமுன், சீனாவுக்கு இரகசியப் பயணம் போன சிறிலங்கா விமானப்படைத் தளபதி
ஐ.நா விசாரணைக்குழு இணைப்பாளரைச் சந்திக்க விடுக்கப்பட்ட அழைப்பை சிறிலங்கா நிராகரிப்பு
தமிழ்மக்களிடம் உள்ள விடுதலை வேட்கை முஸ்லிம்களிடம் இல்லை – ஹசன் அலி